டக்லஸ் தேவானந்தா என்கிற ஆயுத தாரி பற்றிய 20 கொலைக் குறிப்புக்கள்!

0

1. டக்லஸ் என்கிற பொருக்கி உண்மையில் அரசியல்வாதி கிடையாது. 1990களின் தொடக்கத்தில் இருந்து இலங்கை ஆமியின் துணைப்படையாக மாத சம்பள அடிப்படையில் செயல்பட்டு வரும் ஒரு கூலிப்படை கும்பலை சேர்ந்தவர் இந்த கும்பலை சேர்ந்த ஒருவர் குறைந்த பட்சம் 15000 சம்பளம் பெற பாதுகாப்பு அமைச்சில் ஏற்பாடு இருக்கிறது,

2. 1990 கள் மண்டைதீவு, அல்லைப்பிட்டி உட்பட்ட தீவு பகுதிகளில் நடந்த கொலை கொள்ளை கற்பழிப்பு கடத்தல் என நூற்றுக்கணக்கான கொடூரங்கள் தொடர்பான முறைப்பாடுகள் இவர் மீது இருக்கிறது,

3. சந்திரிக்கா காலத்தில் ஒரு ஆண்டில் மட்டும் 88 மில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்தவன் . இவருக்கு அப்போது அரச அதிபராக இருந்த சண்முகநாதன் உடந்தை இது தொடர்பான விசாரணைகதொடக்கம் ள் நடந்த போதும் இவர் மீது நடவடிக்கை எடுக்க படவில்லை

4. இந்த காலப்பகுதியில் நிமல்ராஜன் உட்பட்ட பல ஊடகவியாளர்களை இந்த ஆயுத தாரி சார்ந்த கும்பல் கொலை செய்து இருந்தது,

5.2006-2009 காலப்பகுதியில் இலங்கை ஆமி சகிதம் கடத்தப்பட்ட. கொலை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான அப்பாவிகளுக்கு இவரும் ஒரு காரணம்,

6. யாழ்பாணத்தில் இலங்கை அரசின் உதவியுடன் கோடிக்கணக்கான மணலை திருடி விற்றவர்

7.கோவில்களுக்கு காசு கொடுக்கிறேன் என்கிற பெயரில் அரச நிதியை துஷபிரோயோகம் செய்து தனக்கு பாராட்டி வாழ்த்துகிறோம் என பத்திரிகையில் விளம்பரம் செய்ய கட்டாயப்படுத்தி கோடிக்கணக்கான காசை திருடியவர்,

8. சிறுமிகள் உட்பட பலரை கற்பழித்து கொலை செய்த ஆயுத கும்பலை சேர்ந்தவர்

9. தன்னுடைய கும்பலை சேர்ந்தஅற்புதன் மகேஸ்வரி வேலாயுதம் என பல நூறு பேரை சொந்த லாபம் கருதி இலங்கை ஆமி துணை கொண்டு கொலை செய்தவர்,

10. மகிந்த ராஜபக்சே காலத்தில் சமுர்த்தி தொடக்கம் எல்லா திட்டங்களிலும் மோசடி செய்தவர்

11. வேலைவாய்ப்பு என்கிற பெயரில் வாகன ஓட்டுநர் சான்றிதழ் இல்லாதவனை கூட பலகலை ஊழியராக நியமனம் செய்து மோசடி செய்தவர்.வடக்கில் இவரால் நியமிக்கப்பட்ட தகுதி இல்லாத பலர் எல்லா அரச நிறுவனங்களிலும் இருக்கின்றனர்.

12. திருமணம் செய்யாமல் பல பெண்களின் வாழக்கையை கெடுத்த யோக்கியன் இவருக்கு விபசார வழக்கில் கைது செய்யப்பட்ட மட்டக்களப்பு மேயராக இருந்த சிவகீர்த்தாவுக்கும் இடையிலான கள்ளத்தொடர்பு உலக அறிந்த உண்மை

13. அமைச்சர் மகேஸ்வரன் , சிவமகாலிங்கராஜா என நூற்றுக்கணக்கான அரசியல்வாதிகளை கொலை செய்த கொடூர்

14.கோத்தபய்யா ஏற்பாட்டில் கொடூர கொலைகளை கடத்தல்களை அரச வாணொளியில் இதயவீணை என நிகழ்ச்சி செய்து நியாயம் செய்தவர்

15 சென்னை சூளைமேடு பகுதியில் கொலை செய்து மாட்டியவுடன் இந்தியா புலனாய்வு அமைப்புரா இவனை தப்ப வைத்தது
16. 1984 கலியே வெளிநாட்டு தமபதிகளான அலன் தம்பதிகளை காசுக்கா கடத்தியவர்.

17. கடந்த காலங்களில் குறிப்பாக சந்திரிக்கா காலத்தில பிரதேச சபைகளை கைப்பற்றி அந்த நிறுவனங்களில் பெரும் காசு மோசடி வாகன திருட்டுகளை செய்தவன் கடந்த தடவை யாழ் மாநகரசபையின் நடத்திய ஊழல் தொடர்பான விசாரணைகள் இன்னும் நடக்குகிறது.

18.வடமாகாணசபை ஆமி ஆளுநர் தலைமையில் இருந்த பொது இவர் நடத்திய கொள்ளைகள் வடமாகாணசபை நியமனங்களை புறம்பானது.

19. இவருடைய ஆயுத கும்பலை சேர்ந்த பலரும் கொலை கொள்ளை கற்பழிப்பு என கொடூரங்களை புரிந்து நீதிமன்றத்தில் மாட்டிய சந்தர்ப்பங்களில் மரண தண்டனை தொடக்கம் பல கடூழிய தணடனைகளுக்கு ஆளானவர்கள் இருந்தும் மரண தண்டனை குற்றவாளிகளை இலங்கை ஆயுத படைகளின் துணை கொண்டு இவர் தப்ப வைத்து இருக்கிறார்.

20. காலம் காலமாக தமிழ் இனத்தை அழிக்க துணை நின்றதுடன் சிங்கள அரசுகளுடன் இணைந்து தமிழ் இனத்தை அழித்து, இன்றும் சிங்கள அரசை காப்பாற்றி, அதன் கால்களை நக்கும் இழிபிறவி. கடூர மிருகம்.

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்…… இந்த அடிமை பற்றி

Leave A Reply

Your email address will not be published.