மங்கியாக ( Monkey ) மாறிய மகிந்தவின் ஆதரவாளர்கள் ! அதிர்ச்சி காணொளி உள்ளே

0

தற்போதைய மைத்திரி ரணில் தலைமையிலான அரசாங்கத்தினை கவிழ்க்கும் முனைப்புடன் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் நேற்று முன்தினம் பாரிய ஆர்ப்பாட்டம் கொழும்பில் இடம்பெற்றது .

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக நாட்டின் பல பாகங்களில் இருந்தும் ஆதரவாளர்கள் வரவழைக்கப்பட்டனர் .பணம் , சாராயம் மற்றும் உணவு வழங்கப்பட்டு இவர்கள் பேருந்துகளில் கொழும்புக்கு அழைக்கபட்டர்கள் .

இலவசமாக வழங்கப்பட்ட சாராயத்தினை அருந்திய மகிந்தவின் ஆதரவாளர்கள் வெறி உச்சந் தலைக்கு ஏறிய நிலையில் நிதானம் இழந்து நாசகார வேலைகளில் ஈடுபட்டனர் .
போதையின் உச்சக்கட்டத்தில் மகிந்தவின் இரண்டு ஆதரவாளர்கள் மங்கிகளாக மாறிய காணொளியை நீங்களே பாருங்கள்.

Leave A Reply

Your email address will not be published.