மட்டு தான்தோன்றீஸ்வரர் ஆலயம் தமிழ் ஊடகங்களால் புறக்கணிக்கப்படுவது ஏன்?

0

கிழக்கு மாகாணத்தின் பழமையானதும்,இலங்கை ஈச்சரங்களில் பிரசித்தமானதும், கல் நந்தி புல் உண்டு கோயில் உடைக்க வந்த ஒல்லாந்தரை ஓட விட்டதும், தானாக தோன்றி அரசி உலகநாச்சியாரால் பராமரிக்கப் பட்டதுமான# கொக்கட்டிச்சோலை #தான்தோன்றீஸ்வரர் ஆலயம் தமிழ் ஊடகங்களால் புறக்கணிக்கப்படுவது ஏன்?

தமிழ் அரசியல் தலைமைகள் கிழக்கு மாகாணத்தை ஏளனமாக நினைப்பது போல் இதிலும் ஏதாவது அரசியல் சார்ந்த உள்நோக்கம் இருக்குமோ? அல்லது நல்லூரானிடம் இருக்குமளவுக்கு வசதி வாய்ப்பு ,தங்க அலங்கரிப்புக்கள் இல்லாமையினாலோ?

#சூரியன் எஃப் எம், #சக்தி ரீவி எல்லாம் பறந்தடிச்சிக் கொண்டு தங்களது விசேட கலையகத்தை நிறுவி ஒலி,ஒளி பரப்பில் சில ஆலயத்தில் மட்டும் நடாத்தும் போது இந்த ஆலயம் ஏன் புறக்கணிக்கப்படுகின்றது ?

Leave A Reply

Your email address will not be published.