மதி நிறைந்த மனிதனின் விதி வலைக்குள் சிக்குண்ட கைதி! போதநாயகியின் கவிதை

0

மறைந்த சகோதரி #போதநாயகி தன்னுடைய வலைப்பூவில் (Blog spot) பதிவிட்ட ஒரு கவிதையினை கீழ் இணைத்துள்ளேன்…!
~~~~~~~~~~~~~~~~~

Monday, February 26, 2018
Posted by Pothanayaki Nadarajah
at February 26, 2018

விந்தை உலகில்
மதி நிறைந்த மனிதனின்
விதி வலைக்குள் சிக்குண்டு
விதவிதமான மனிதர்களை
விசித்திரமாய் பார்த்த வண்ணம்
நகர்த்துகின்றோம் எம் நாட்களை…..
நாமும் கைதிகள் தான்……

பிரதி

Leave A Reply

Your email address will not be published.