மாங்குளத்தில் மிதிவெடி வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு ! யுத்தம் முடிவடைந்த பின்னரும் தொடரும் அவலங்கள்
முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் சற்று முன்னர் மீதி அகற்றும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில் மீதி வெடி வெடித்ததில் ஒருவர் உயிரிழந்ததாகவும் ஒருவர் படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.இது குறித்த மேலதிக தகவல்கள் எதிர்பாருங்கள்..
யுத்தம் முடிவடைந்து ஒன்பது ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையிலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவது கவலைக்குரியது .