மேக்கப் சற்று கலைந்த நிலையில் ஓவியாவின் உண்மையான முகம் உள்ளே ! வேஷம் கலைந்தது ! இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்

0

நடிகை ஓவியா நகை கடை ஒன்றினை திறப்பதற்காக இலங்கை வந்துள்ளார் .நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தினை வந்தடைந்த ஓவியாவுக்கு பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது .

மேக்கப் சற்று கலைந்த நிலையில் ஓவியாவின் உண்மையான முகம் வெளிவந்துள்ளது .மேக்கப் சற்று கலைந்த நிலையில் ஓவியா வயதான தோற்றத்தில் காட்சி அளிக்கின்றார் .கன்னத்தில் சுருக்கங்கள் தெரிகின்றது .

மேக்கப் கொஞ்சம் கலைந்ததுக்கே இந்த தோற்றம் என்றால் மேக்கப் இல்லாமல் ஓவியா எப்படி இருப்பார் என்று கற்பனை பண்ணி பாருங்கள் . சினிமா நடிகைகளை நடிகையாக பார்க்காமல் தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் ரசிகர்களுக்கு இந்த புகைப்படம் சமர்ப்பணம் .

Leave A Reply

Your email address will not be published.