இலங்கையின் மட்டக்களப்பில் உள்ள மாமாங்கீஸ்வரர் ஆலயம் என்பது ராமாயண காலத்து சம்பவங்களுடன் தொடர்புபட்டது என்கின்றதான ஐதீகம் அங்குள்ள மக்கள் மத்தியில் பேசப்பட்டுவருகின்றது.
இலங்கையில் உள்ள பாரம்பரியக் கோயில்களுள் ஒன்றான மாமாங்கீஸ்வரர் ஆலயத்தின் பின்னணி பற்றி அதனது வழிபாட்டு முறைமைகளுடன் சேர்த்துப் பார்க்கின்ற ஒரு ஒளியாவணம் இது: