விடுதலை போரில் வீரச்சாவடைந்த காவல் தெய்வங்களாகிய மாவீரர்களை சாட்சியாக வைத்து தமிழில் நடந்த திருமணம் ! காணொளி உள்ளே
தமிழ் மொழிக்காகவும் சிங்கள பேரினவாதிகளுடன் இடம்பெற்ற விடுதலை போராட்டத்தில் வீரச்சாவினை தழுவிய மாவீரர்களை நினைவுகூறும் வகையிலும் திருமணத்தை நடத்த முடிவு செய்த தமிழ் இளைஞன் சுவிஸ் நாட்டில் உள்ள ஞானலின்கேஸ்வரர் கோயிலில் தொடர்பு கொண்டு தமிழ் முறைப்படி திருமணம் செய்ய வேண்டுகோள் விடுத்துள்ளார்.அதன் பிரகாரம் குறித்த இளைஞரின் திருமணம் மாவீரர்களை சாட்சியாக வைத்து தமிழில் இனிதே இடம்பெற்றுள்ளது ,
இந்த திருமணத்தை காணும்போது தமிழின் மீதும் மறைந்த மாவீரர்கள் மீதும் தமிழ் மக்கள் வைத்துள்ள மரியாதை வெளிபடுகிறது. காணொளி கீழே இணைக்கப்பட்டுள்ளது