அஜித் மகள் இவ்வளவு வளர்ந்து விட்டாரா?என்ன ஒரு அழகு ! அதிர்ச்சியில் வாயடைத்து போன ரசிகர்கள்! படங்கள் உள்ளே

0

நடிகர் அஜித் அவருடைய குடும்பத்துடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றது.

அதில் ஒரு புகைப்படத்தில் அஜித் மிகவும் எளிமையாக, வெள்ளை தாடி மற்றும் வெள்ளை முடிகளுடன் உள்ளார்.

இதேவேளை, அவருடைய குழந்தை வளர்ந்து விட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து விட்டனர். இதை தொடர்ந்து அஜித் தன்னுடைய மகள் அனோஷ்கா, மனைவி ஷாலினி மூவரும் தனியான புகைப்படமும் எடுத்து கொண்டுள்ளனர்.

மேலும், தற்போது சிவா இயக்கத்தில் தல நடித்த விசுவாசம் படம் திரைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.