பில்லா பாண்டி பட விழாவில் நடிகர் விவேக் பேசுகையில், அஜித் எனக்கு 25 வருட நண்பர். அவரை எனக்கு வாலி படத்திற்கு முன்பிருந்தே தெரியும். அவரை இப்படத்தின் ஹீரோ சுரேஷ் பனியனில் வைத்திருக்கலாம். ஆனால் அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் அவரை பனியனுள் இருக்கின்ற இதயத்தில் வைத்துள்ளனர்.

