மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு இரண்டு மகள்கள். மூத்தவர் ஜான்வி கபூர், இளையவர் குஷி கபூர். தற்போது ஜான்வி கபூர் ஏற்கெனவே ஒரு படத்தில் நடித்து விட்டார். அவரது முதல் படமே அவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது.
அடுத்ததாக இளைய மகள் குஷியும் சினிமாவில் நடிக்க இருக்கிறார். மேலும் குஷியின் புகைப்படங்களும் அடிக்கடி வைரலாகின்றன. தற்போது அவர் அம்பானி மகள் இஷாவின் நிச்சயதார்த்தத்திற்கு மிக கவர்ச்சியான உடையில் சென்றபோது எடுத்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.