அவதார் உருவத்தில் காஜல் அகர்வால் ! தேவதை போல் அமர்ந்து இருக்கும் படம் உள்ளே

0

அவதார் படத்தில் வரும் கதாப்பாத்திரங்களைப் போல் நீல நிறத்தில் ஒப்பனை செய்து நடிகை காஜல் அகர்வால் அமரந்திருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைலரலாகி வருகின்றது!

தமிழ் திரையுலகிற்கு சரோஜா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் என்ற போதிலும், நடிகர் பரத் உடன் நடித்த பழனி திரைப்படத்தின் மூலமே காஜல் அகர்வால் தமிழ் திரையுலகில் பிரபலமானார். மகதீரா, பிருந்தாவனம், ஜில்லா, வீரம் போன்ற திரைப்படங்களின் மூலம் தமிழ், தெலுங்கு மொழிப் படங்களில் பிஸியான இவர் தற்போது பாரிஸ் பாரிஸ் என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.

திரைப்பட படபிடிப்பிற்கு மத்தியில் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிடும் விதமாக தற்போது கம்போடிய சென்று வந்த காஜல், அங்கு தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.