உன் ரேட் எவ்வளவு ? வீதியில் நின்ற நடிகை ஜாஷிக்காவிடம் விலை பேசிய போலீஸ் காரர் !

0

டுவிட்டர் மீ டூ இல் சினிமா பிரபலங்கள் தமது வாழ்க்கையில் நடந்த பாலியல் கொடுமைகளை துணிச்சலுடன் வெளிப்படுத்தி வருகின்றனர் .சின்மயி கொளுத்தி போட்ட வெடி சர வெடியாக வெடித்து கொண்டிருக்கின்றது .(polisman asks rate actress yashika harassment Tamil News Latest)

யாஷிகா இவர் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தவர் .அதன் பின்னர் ஓரிரு படங்களில் நடித்துள்ள அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார் .

சில தினங்களுக்கு முன்பு சினிமாவில் வாய்ப்பு தேடிய போது தானும் பாலியல் தொல்லைகளை அனுபவித்துள்ளேன் என்று கூறிய யாஷிகா தற்போது மீண்டும் ஒரு குண்டை தூக்கி போட்டுள்ளார் .

ஒரு சமயம் நான் என் நண்பர்களுடன் வீதியில் நின்றுக்கொண்டிருந்த போது அவ்விடத்திற்கு வந்த போலீஸ்காரர் ஒருவர் உன் ரேட் எவ்வளவு என்று என்னிடம் கேட்டார்.

போலீஸ்காரர் என்னிடம் ரேட் எவ்வளவு என்று கேட்டதனை நேரில் பார்த்த எனது நண்பன் அந்த பொலிஸ்காரரை அடித்து துவைத்து விட்டார் .

எனக்கு நேர்ந்த இந்த கொடுமை தொடர்பில் போலீஸ் நிலையம் சென்று புகார் தெரிவித்த போதும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று யாஷிகா தெரிவித்துள்ளார் .

Leave A Reply

Your email address will not be published.