ஓரினசேர்க்கைக்கு என்னை அழைத்தார்கள் ! பிக்பாஸ் வைஷ்ணவி பளீர்

0

தற்போது பெண்கள் மத்தியில் மீடூரூதான் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. இந்த மீடூவில் அதிகமாக பாதிக்கப்பட்டது இளம் பெண்களும் திரையுலக நட்சத்திரங்களும்தான். இந்நிலையில் பிக்பாஸ் வைஷ்ணவி, தன்னை இளம் பெண் ஒருவர் லெஸ்பியன் உறவுக்கு அழைப்பதாக மீ டூ மூலம் புகார் அளித்துள்ளார்.

தற்போது பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் மீ டூ ஹேஸ்டேக் மூலம் உலகிற்கு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாடகி சின்மயி தொடங்கி அண்மையில் நடிகை ஸ்ருதி ஹரிஹரன் வரை பலரும் ஆண்கள் மீது தான் பாலியல் புகார் கூறி வந்தனர்.

இந்த நிலையில் இந்த மீ டூ’ விவகாரத்தில் பிக்பாஸ் புகழ் வைஸ்ணவி கூறியுள்ள புகார் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அதாவது இளம் பெண் ஒருவர் தன்னிடம் ‘‘ஹாய் அக்கா என்று கூறி அறிமுகம் செய்தார். நீங்கள் வைஷ்ணவியை பார்த்து மிகவும் அழகாக இருக்கிறீர்கள் என்று புகழ்ந்துள்ளார்.

மேலும் நாம் செக்ஸ் வைத்துக் கொள்ளலாமா என்றும் வைஷ்ணவியிடம் அந்த இளம் பெண் கேட்டுள்ளார். ஆனால் இளம் பெண் ஒருவர் வெளிப்படையாக மெசேஜ் மூலம் தன்னை ஓரினச் சேர்க்கையான லெஸ்பியனுக்கு அழைப்பதை எப்படி ஜீரனித்துக் கொள்வது என்று தெரியவில்லை என வைஷ்ணவி கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.