கவிழ்ந்தது நல்லாட்சி ! இலங்கை அரசியலில் அதிரடி மாற்றம் ! பிரதமராக மகிந்த சத்திய பிரமாணம் ! பதற்றத்தில் கொழும்பு
நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச சற்று முன்னர் பிரதமராக பதிவி பிரமானம் செய்துகொண்டுள்ளார்.ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அவர் சற்று முன்னர் பிரதமராக பதவி பிரமானம் செய்துகொண்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு நல்லாட்சி அரசில் இருந்து விலகியதை தொடர்ந்து மகிந்த பிரதமராக பதவியேற்றுள்ளார் .மேலும் செய்திகளை எதிர்பாருங்கள் .
IS THIS IS TRUE OR FALSE NEWS