விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் அண்மையில் வெளியாகியுள்ள படம் 96. பள்ளிப்பருவகாதலை மிகவும் அழகாக எடுத்து சொல்லியிருக்கும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் தமிழ் சினிமாவின் லேடி டான் நயன்தாரா தன் காதலர் விக்னேஷ் சிவனுடன் இந்த படத்தை பார்த்துள்ளார். அவருடன் நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடியும் உள்ளார். இந்த புகைப்படம் வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதியுடன் நயன்தாரா நானும் ரவுடி தான், இமைக்கா நொடிகள் படத்தில் இணைந்து நடித்துள்ளார்.