மும்பையில் தான் குடியிருக்கும் அபார்ட்மென்ட் லிப்டில் தன் உடைகளை கழற்றி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் பிரபல மாடல் அழகி.
மேகா ஷர்மா என்ற மாடல் தனது குடியிருப்புக்கு போதையுடன் சென்றுள்ளார். அங்கு செக்யூரிட்டியுடன் சண்டை போட்டு அவரை தாக்கியும், உள்ளார். உடனே அவர் போலீசாரை அணுக, அவர்கள் மாடலுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். காவல் நிலையத்திற்கு வருமாறு மேகா ஷர்மாவை போலீசார் அழைக்க, அவர் நான் நாளை காலை வருகிறேன் என்று கூறியுள்ளார்.
இதனால் போலீசாருக்கும், மாடலுக்கு வாக்குவாதம் நடக்க, உடனே ஆத்திரம் அடைந்த மாடல் அழகி தனது மேலாடையை கழற்றி அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
பெண்களுக்கு பாதுகாப்பு பற்றி பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் மாடல் அழகியின் இந்த செயல் ஏற்றுக் கொள்ள முடியாத வகையில் உள்ளது.
THIS IS SICK: When police and security guard insisted #MeghaSharma to visit police station, she stripped in front of them so that all of them go away. #HimToo #MeToo pic.twitter.com/jnaTMKs7Zw
— Ms.Mausam (@miss_kothari) October 29, 2018