வைரமுத்து மீது தொடரும் பாலியல் புகார்கள்! மலேசியா வாசுதேவனின் மருமகள் பகீர்!

0

கடந்த சில வாரங்களாக சமூக வலைதளத்தில் பரபரப்பாக பேசப்படுவது மீ டூ பிரச்சனை.. தமிழ் சினிமாவின் பின்னணிப் பாடகியான சின்மயி, கவிஞர் வைரமுத்து தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார் என்று பல அடுக்கடுக்கான புகார்களை கொடுத்துள்ளார்.

சின்மயியைத் தொடர்ந்து பல நடிகைகளும், பாலியல் ரீதியாக பாதிப்பிற்குள்ளானோம் என்று கூறி வருகின்றனர். இப்போது மறைந்த பிரபல பாடகர் மலேசியா வாசுதேவன் அவர்களின் மருமகள் ஒரு திடுக்கிடும் தகவல் வெளியிட்டுள்ளார்.

அதாவது அவர் பிரபல இசை தொலைக்காட்சியில் பணியாற்றிய போது இளம் பெண்ணிற்கு தொல்லை கொடுத்ததாகவும், இதுபற்றி 10 வருடத்திற்கு முன்பே பல மேடைகளில் பேசியிருப்பதாகவும் பதிவு செய்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.