இன்ஸ்ட்ராகாமில் தனது கவர்ச்சி புகைபடத்தை வெளியிட்ட அமலாபால் ! படம் உள்ளே

0

நடிகை அமலா பால், கோலிவுட் சினிமாவில் ‘சிந்து சமவெளி’ படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தப் படத்தில் அவரின் நடிப்பு அவ்வளவாக பேசப்படவில்லை. அதையடுத்து ‘மைனா’ படத்தில் நடித்தார். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் அமலாபாலுக்கு பல்வேறு பட வாய்ப்புகளை தேடித்தந்தது. அவர் விஜய் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார்.

அவர் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போதே இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால், இவருவருக்குள் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக விவாகரத்து பெற்றுக்கொண்டனர்.
அதனையடுத்து நடிகை அமலாபால் பல படங்களில் தற்போது பிஸியாக நடித்து வருகிறார். திருமணத்திற்கு பின்பு அதிகமான கவர்ச்சியை காட்டி நடித்து வருகிறார் அமலாபால். சமீபத்தில் இவர் நடித்த வெளிவந்த ‘ராட்சசன்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ‘ஆடை’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பல விமர்சனங்களை பெற்றது. இப்படி படங்களில் தொடர்ந்து பிஸியாக நடித்துவரும் அமலாபால் அண்மையில் தனது இரண்டாவது திருமணத்தை பற்றி பேசியுள்ளார்.

இந்நிலையில், நடிகை அமலாபால் இன்ஸ்ட்ராகாமில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.