உங்கள் அபிமான நடிகர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா ?முதன் முதலாக நடிகர் சங்கம் வெளியிட்ட பட்டியல்

0

தமிழ் சினிமாவில் உள்ள தமது அபிமான நடிகர்களின் சம்பளம் எவ்வளவு என்பதை அறிந்து கொள்ள சினிமா ரசிகர்கள் பெரும் ஆவலோடு இருப்பது வழமை.

தமிழ் சினிமா நடிகர்களின் சம்பள தொகை அவ்வப்போது பத்திரிகைகள் , சஞ்சிகைகளில் வெளிவந்தாலும் அவை உத்தியோகபூர்வமான உறுதிப்படுத்தப்பட்ட சம்பள தொகை அல்ல .

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தமிழ் நடிகர்களின் சம்பள தொகை எவ்வளவு என்று பத்திரிகையாளர் ஒருவர் நடிகர் சங்கத்தின் செயலாளரும் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவருமான விஷால் அவர்களிடம் கேட்டிருந்தார் ,

அதற்கு பதிலளித்த விஷால் நடிகர்கள் ஒவ்வொருவரும் பெற்றுக்கொள்ளும் உண்மையான சம்பள தொகை விரைவில் வெளிப்படையாக அறிவிக்கப்படும் என கூறியிருந்தார்.

விஷால் கூறியது போன்று நடிகர்களின் உண்மையான சம்பள தொகை வெளி வந்துள்ளது .பிரபல ஆங்கில பத்திரிக்கை ஒன்றில் இந்த சம்பள தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமது அபிமான உச்ச நட்சத்திரங்களின் சம்பள தொகையை பார்த்து ரசிகர்கள் வாயை பிளந்துள்ளார்கள் .இதோ உங்கள் அபிமான நட்சத்திரங்களின் சம்பள தொகை கீழே இணைக்கப்பட்டுள்ளது .

ரஜினி – ரூ. 60 கோடி

கமல் – ரூ. 30 கோடி ( கமல் 2010ல் இருந்து தயாரிப்பு குழுவுடன் இலாப பங்கு வைத்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது )

விஜய் – ரூ. 40 கோடி

அஜித் – ரூ. 30 கோடி

சூர்யா – ரூ. 18 முதல் 22 கோடி

விக்ரம் – ரூ. 25 கோடி

சிவகார்த்திகேயன் – ரூ. 20 கோடி

விஜய் சேதுபதி – ரூ. 8 கோடி

Leave A Reply

Your email address will not be published.