உலகில் முதல் முதலில் தூள் போர் நடந்த பாராளுமன்றம் எது? சிரிக்க வைக்கும் இலங்கை வரலாற்று கேள்விகள்

0

#இலங்கை நிருவாக துறை Sleas வினா விடை /

1.உலகில் முதல் முதலில் தூள் போர் நடந்த பாராளுமன்றம் எது? இலங்கை பாராளுமன்றம்

2.சபாநாயகருக்கு தண்ணீர் ஊற்றி வரவேர்க்கும் நிகழ்வு எங்கு நடை பெற்றது? இலங்கையில்

3. பாராளுமன்றத்தில் கத்தி என்னும் கதாயுதம் பயன் படுத்திய வீரன் யார்? தேவ மன்ன பெரும

4. முதன் முதலில் எத்தனை பொலிசார் பாராளுமன்ற சமரில் படு காயமடைந்தனர்? 7 பேர்

5 . ஒலிவாங்கியை முறித்து சாதனை படைத்த பாராளுமன்ற வீரரின் பெயர் என்ன? சாமர பண்டார

6. ஒரே பாராளுமன்றத்தில் இரு பிரதமர் உள்ள நாடு? சிறீலங்கா

7. மனநோயாளிகள் கூட ஜனாதிபதி ஆக முடியும் என்பதை ஜனநாயம் மூலம் உலகிர்க்கு உணத்திய நாடு? சிறீலங்கா

8. 24 மணத்தியாலத்தினுள் இரண்டு கட்சியில் அங்கத்துவம் பெற்ற ஜனநாயக தொண்டன் யார்? வடிவேல்சுரேஸ்

9. வந்திட்டேன்டு சொல் என தன்ட சொந்த இடத்திலையே வந்து காமடி காட்டிய அமைச்சர் யார்? டக்கிளஸ் தேவானந்தா

10. இலங்கை பாராளுமன்ற செல்பிபுள்ள யார்? விஜயகலா

Leave A Reply

Your email address will not be published.