ஒரு நைட்டுக்கு வாறியா ? பிரபல நடிகையிடம் விலைபேசிய நபர் ! புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ! படம் உள்ளே

0

தமது வாழ்க்கையில் இடம்பெற்ற கசப்பான இருண்ட பக்கங்களை பல்வேறு துறைகளை சேர்ந்த பெண்கள் டுவிட்டர் இன் மீ டூவில் துணிச்சலுடன் வெளிப்படுத்தி வருகின்றனர் .

டுவிட்டரில் நிறைந்து காணப்படும் பாலியல் புகார்கள் மூலம் இந்த பூனையும் பால் குடிக்குமா என்று நினைத்த பலரது முக மூடிகள் கிழிக்கப்பட்டு வருகின்றது .

மலையாள நடிகை நேஹா தனது வாழ்க்கையில் இடம்பெற்ற கசப்பான அனுபவத்தை மீ டூவில் போட்டுடைத்துள்ளார் .

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகை நேஹா, டுபாயில் பணிபுரியும் வாலிபர் ஒருவர் தனக்கு விலை பேசியதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார் .

நேஹாவின் மேனேஜருக்கு வாட்ஸ்ஆப்பில் மெசேஜ் அனுப்பிய குறித்த இளைஞன் நேஹா ஒரு நாள் இரவு மட்டும் தன்னுடன் வர முடியுமா என்று கேட்டுள்ளார்.

குறித்த வாலிபர் தொடர்பான தகவல்களை திரட்டி அவரை அணுகி இது தொடர்பில் கேட்ட போது தனது வாட்ஸ் ஆப்பை யாரோ ஹேக் செய்து விட்டார்கள் என்று கூறி இளைஞர் பெல்டி அடித்துள்ளார் .

Leave A Reply

Your email address will not be published.