கிளிநொச்சியில் சற்று முன் கோர விபத்து ! இரண்டு இளைஞர்கள் பலி!

0

கிளிநொச்சியில் சற்று முன் இடம்பெற்ற கோர விபத்தில் இரண்டு இளைஞர்கள் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்கள் .

உந்துருளியும் எரிபொருள்தாங்கியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் தான் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது .உயிரிழந்தவர்களில் ஒருவர் செல்வாநகரைச் சேர்ந்தவர் என்று அறிய முடிகின்றது .

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக செய்தியை எதிர்பாருங்கள் .

Leave A Reply

Your email address will not be published.