சடலத்துக்கு தாலி கட்டி திருமணம் செய்த தமிழ் இளைஞர் ! மனதை உருக்கும் சம்பவம் ! வீடியோ உள்ளே

0

தமிழகத்தை சேர்ந்த இளம்பெண் விபத்தில் உயிரிழந்த நிலையில் அவரின் சடலத்தை காதலன் திருமணம் செய்து கொண்ட சம்பவம் மனதை உருக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

24 வயது இளைஞர் ஒருவரும் இளம் பெண்ணும் சில ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த சாலை விபத்தில் அப்பெண் உயிரிழந்தார்.

இதையடுத்து தனது வாழ்க்கையின் முக்கிய அங்கமாக இருந்த காதலி இறந்துவிட்டாளே என கதறி துடித்த காதலன் நெகிழ்ச்சியை விடயத்தை செய்தார்.

அதன்படி சடலமாக கிடந்த காதலியை அவர் இந்து முறைப்படி குங்குமம் வைத்து தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார்.

இளைஞர் தனது காதலியின் சடலத்துக்கு தாலி கட்டும் போது அங்கிருந்தவர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதார்கள்.

இது சம்மந்தமான நெஞ்சை உருக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் எப்போது இடம்பெற்றது என்பதை சரியாக உறுதிப்படுத்த முடியவில்லை .சில மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்றிருக்கலாம் என்று ஊகிக்க படுகின்றது.

 

Leave A Reply

Your email address will not be published.