தனுஸ்ரீ பலரிடம் படுக்கையை பகிர்ந்தே மிஸ் இந்தியா பட்டம் பெற்றார் ! நடிகை பளீர் குற்றச்சாட்டு

0

டுவிட்டர் மீ டூவில் பல்வேறு துறைகளை சேர்ந்த பெண்கள் , சினிமா நடிகைகள் தமது வாழ்க்கையில் நிகழ்ந்த கொடுமைகளை துணிச்சலுடன் வெளிப்படுத்தி வருகின்றார்கள் .

மீ டூவில் பாலிவுட் நடிகர் நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் .

நடிகை தனுஸ்ரீ தத்தா மீது நடிகை ராக்கி சவாந்த் பாலியல் புகார் கூறி அவரது முக மூடியை கிழித்தார் .

நடிகை தனுஸ்ரீ தத்தா ஒரு ஓரின சேர்க்கையாளர் எனவும், அவர் தன்னை ஒருதடவை பாலியல் பலாத்காரம் செய்தார் எனவும் நடிகை ராக்கி சவாந்த் அதிர்ச்சியை கிளப்பினார் .ஆனால் ராக்கி சவாந்த் பொய் கூறுகின்றார் என்று தனுஸ்ரீ தத்தா மறுப்பு தெரிவித்தார் .

தனுஸ்ரீ தத்தா மற்றும் ராக்கி சவாந்த் இருவருக்கும் இடையிலான மோதல் சற்று ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது .

தனுஸ்ரீ தத்தா பலரிடம் படுக்கையை பகிர்ந்து தான் மிஸ் இந்தியா அழகிப் பட்டத்தை வென்றார் என்று நடிகை ராக்கி சவாந்த் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார் .

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் படு வேகமாக பரவியுள்ளது . இந்த குற்றச்சாட்டுக்கு தனுஸ்ரீ தத்தா என்ன பதில் கூற போகின்றார் என்று நெட்டிசன்கள் ஆவலுடன் காத்திருக்கின்றார்கள் .

Leave A Reply

Your email address will not be published.