படு கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை பதற வைத்த ராதிகா ஆப்தே! படம் உள்ளே

0

சினிமாவில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருபவர்களில் முக்கியமானவர் ராதிகா ஆப்தே.

இவர் சூப்பர் ஸ்டார் ரஜனியுடன் தமிழில் நடித்த கபாலி படம் மூலம் தமிழ் இரசிகர்களையும் கவர்ந்து கொண்டவர்.

அதுமட்டுமன்றி அடிக்கடி கவர்ச்சி போஸ் கொடுத்து சிக்கலில் மாட்டிக்கொள்ளும் பிரபலமும் இவர் தான்.

இந்நிலையில் மேக்சிம் பத்திரிகைக்கு ராதிகா ஆப்தே கொடுத்திருக்கும் கவர்ச்சி போஸ் இப்போது மீண்டும் இவர் பற்றிய பரபரப்பை கிளப்பிவிட்டுள்ளது.

லெதர் உடை அணிந்து போஸ் கொடுக்கும் ராதிகா ஆப்தேயின் படம் மேக்சிம் பத்திரிகையின் அட்டைப் படத்தில் பிரசுரமாகியுள்ளது.

பாலிவுட் நடிகைகளுக்கு இணையாக ராதிகா ஆப்தே கொடுத்துள்ள இந்த கவர்ச்சி போஸ் இப்போது சமுகவலைத்தளத்தை புரட்டி போட்டு வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.