பட வாய்ப்புக்காக படுகவர்ச்சி ஆயுதத்தை கையில் எடுத்த தனுஷ் பட நடிகை ! படங்கள் உள்ளே

0

இந்திய சினிமாவில் நடிகைகள் தொடர்ந்து தமது துறையில் பிரகாசித்து நிலைத்திருப்பது என்பது அவ்வளவு இலகுவானது அல்ல .

படவாய்ப்புக்கள் இல்லாது போகும் சந்தர்ப்பங்களில் நடிகைகள் கவர்ச்சி ஆயுதத்தை கையில் எடுப்பதை வழக்கமாக கொண்டிருக்கின்றார்கள் .

மும்பையைச் சேர்ந்தவர் நடிகை அமைரா தஸ்தூர்.இவர் தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ‘அனேகன்’ படத்தில் நடித்திருந்தார் .

நடிகை அமைரா தஸ்தூர் ‘மனசுக்கு நச்சின்டி’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார் . இந்தப் படத்தில் அமைராவுக்கு ஜோடியாக சந்தீப் கிஷன் நடித்திருந்தார் .

அதையடுத்து நடிகை அமைரா தஸ்தூர் ‘ராஜ’காடு’ என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் தோல்வியடைந்து காலை வாரியது.இதனால் தெலுங்கில் அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் திண்டாடி வருகின்றார் .

இந்நிலையில் தற்போது அவர் கவர்ச்சி ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார் . சமூகவலைதளத்தில் படு கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்தப் படங்களை பார்த்த நெட்டிசன்கள் பட வாய்ப்பினை பெற்றுக்கொள்வதற்காக இவ்வளவு கேவலமாக படம் எடுப்பதா என்று விமர்சித்து வருகின்றனர்.

 

 

Leave A Reply

Your email address will not be published.