பாலியல் தொழிலாளியாக மாறி கன்னி கலைந்த கன்னியாஸ்திரி ! காரணம் என்ன ?

0

கன்னியாஸ்திரி என்பது ஒரு புனிதமான நிலை .அதனுள் நுழைந்து வாழ்வது என்பது அனைவராலும் முடியாது. கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் தொழிலாளியாக மாறிய அதிர்ச்சி சம்பவம் கொலம்பியாவில் அரங்கேறியுள்ளது .chiristian sister became prostitute

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் 8 ஆண்டுகளாக கன்னியாஸ்திரிகள் வசிக்கும் மடத்தில் வாழந்து வந்த பெண் தனது துறவறத்தினை துறந்து பாலியல் தொழிலாளியாக மாறியுள்ளார் .

28 வயதான Yudi Pineda என்ற பெண் கொலம்பியாவின் Ituango பகுதியில் வசித்து வருகின்றார் .இவர் சிறுவயதிலேயே கன்னியாஸ்திரியாக ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டு தனது பத்தாவது வயதில் துறவறம் பூண்டு கன்னியாஸ்திரிகள் வசிக்கும் மடத்தில் இணைந்து கொண்டார் .

8 ஆண்டுகள் கன்னியாஸ்திரிகளுக்கான பயிற்சிகளை பெற்று கன்னியாஸ்திரியாக வாழ்ந்து வந்த இந்த பெண் ஆசிரியர் ஒருவருடன் காதல் வயப்பட்டுள்ளார் .

காதலில் விழுந்தமையினால் கடமையில் இருந்து தவறிய இவர் தனது நீண்ட நாள் கனவான கன்னியாஸ்திரியாகும் முடிவை தூக்கி எறிந்து விட்டு மதத்தினை விட்டு வெளியேறினார் .

அதன் பிறகு இவர் நெஸ்லே நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார் .அந்த கால கட்டத்தில் ஆபாச வலைதளங்களுக்கான மொடல்களை தெரிவு செய்யும் நபரான ஜுவான் என்பவரை சந்தித்துள்ளார் .

ஜுவான் வழங்கிய ஆலோசனையின்படி ஆபாச இணையதளம் ஒன்றில் மொடலாக Pineda இணைந்துள்ளார் .

இது குறித்து புனித கூறுகையில் , ஆரம்பத்தில் இந்த தொழில் மிகவும் அருவருப்பாக இருந்தது ,ஆனால் இப்போது பழகி விட்டது .என்று கூறியுள்ளார் .

மாதத்தின் ஒவ்வொரு ஞாயிறும் Pineda தேவாலயம் சென்று வருகின்றாராம் .

கன்னியாஸ்திரியாக இருந்து காதலில் விழுந்தமை கூட ஓகே .ஆனால் ஒரு கன்னியாஸ்திரி பாலியல் தொழிலாளியாக மாறியமை கிறிஸ்தவ மதத்தினை அவமதிக்கும் செயலாகவே கருத்த வேண்டியுள்ளது .

Leave A Reply

Your email address will not be published.