பெரும் பரபரப்புக்கு மத்தியில் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது !

0

பெரும் பரபரப்புக்கு மத்தியில் நாடாளுமன்றம் இன்று(14) முற்பகல்-10 மணிக்கு கூடுமென சபாநாயகர் செயலகம் அறிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக இன்று காலை-08.30 மணிக்கு கட்சித் தலைவர்களின் கூட்டம் இடம்பெறுமெனவும் சபாநாயகர் கரு ஜெயசூரிய அறிவித்துள்ளார்

நாடாளுமன்றத்தைக் கலைக்கும் ஜனாதிபதியின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையிலேயே இன்று காலை நாடாளுமன்றம் கூடவுள்ளது.

 

Leave A Reply

Your email address will not be published.