மிளகாய்த் தூள் கரைத்து எத்தியவர்களுக்கு நேரப்போகும் ஆபத்து?

0

சிறிலங்கா நாடாளுமன்ற சம்பிரதாயங்களை மீறி செயற்பட்டவர்களுக்கு எதிராக கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கபடவுள்ளதாக சபா நாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மிளகாய் தூள் கரைசல் தாக்குதல், சபாநாயகர் ஆசன சேதப்படுத்தப்பட்டமை உட்பட்ட பல விடயங்கள் இந்த நடவடிக்கையின்போது கவனத்தில் எடுக்கப்படும் என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.