பாட்ஷா பட பாணியில் கடுமையாக மிரட்டும் கருணா ! அதிரும் டுவிட்டர்

0

ஐக்கிய தேசிய கட்சியினர் தன்னை அச்சுறுத்த முயற்சிப்பதாக முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) குற்றம் சாட்டியுள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவரது டுவிட்டர் பதிவில்,

சில ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் என்னை பயமுறுத்துகின்றனர் என்று நான் நினைக்கிறேன். பலர் என்னிடம் பேசுவதற்காக குறுந்தகவல் அனுப்பி வைத்துள்ளனர்.

என்னை பற்றி அறிய வேண்டும் என்றால் மட்டக்களப்பு மக்களிடம் கேழுங்கள்.2004 ஆம் ஆண்டிற்கு முன் கருணா அம்மான் எப்படி பட்டவர் என்று..இப்படி அச்சுறுத்துகிறார் கருணா!

Leave A Reply

Your email address will not be published.