20 ஆவிகளுடன் உடலுறவு ! ஆவியுடன் திருமணம் ! பீதியை கிளப்பும் பிரிட்டிஷ் பெண்

0

ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்வதே அன்றையகால வழக்கமாக இருந்தாலும் இன்றைய காலத்தில் ஆணும் ஆணும் ,பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ளும் ஓரினசேர்க்கை திருமணங்கள் மலிந்து விட்டன .

இவையனைத்துக்கும் மாறாக 20 ஆவிகளுடன் தான் உடலுறவு கொண்டதாகவும் ஆவியை திருமணம் செய்து கொள்ள போவதாகவும் பெண்ணொருவர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் .

பிரிட்டனைச் சேர்ந்த 30 வயது பெண் அமெதிஸ்ட் ரேப்லம் என்ற பிரிட்டன் பெண் கடந்த வருடம் தொலைக்காட்சி நிகழ்ச்சிய் ஒன்றில் தன் எதிர்காலக் கணவருக்குத் தெரியாமல் 20 ஆவிகளுடன் தான் உறவு கொண்டதாகத் தெரிவித்து அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார்.

மேலும் , அவுஸ்திரேலியாவில் சந்தித்த ஆவியுடன் தான் விமானத்தில் செக்ஸ் வைத்து கொண்டதாகவும் அதிர்ச்சிமேல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் .

விமானத்தில் உறவு கொண்ட ஆவி அண்மையில் தன்னிடம் பேசியதாகவும் அப்போது திருமணம் செய்து கொள்ளும் ஆசையை என்னிடம் கூறியது .ஆவியின் திருமண ஆசை எனக்கு மிகவும் பிடித்திருந்தது என்று குறித்த பெண் தெரிவித்துள்ளார் .

ஆவிகளுடனான தனது உறவை இந்த பெண் தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார் .அதற்கு அவர்களும் பச்சைக்கொடி காட்டி விட்டார்களாம் .

ஆவியை திருமணம் செய்து கொள்ள பழங்குடி மக்களின் முறையில் திருமண ஏற்பாடுகள இடம்பெற்று வருகின்றதாம் .அப்போ ஆவிக்கும் இந்த பெண்ணுக்கும் டும் டும் டும் தான் .என்னடா இது புது புரளியா இருக்கு .பீதியை கிளப்புறாங்க …..

 

Leave A Reply

Your email address will not be published.