இலங்கையில் காணமற்போனவர்களை நினைவுபடுத்தும் இணையத்தளம்.

0


மே 2009 இல் போரின் இறுதி நாட்களின் போது இராணுவத்தின் பாதுகாப்பில் இருந்து காணாமல்போனவர்களின் விபரங்களை நாங்கள் முதலில் பட்டியலிட்டு வருகின்றோம். மேலதிக தகவல்களை /திருத்தங்களை  itjpsl@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தயவுசெய்து அனுப்பி வைக்கவும்.

குறிப்பு: சிலர் LTTE பெயரிலும் சிலர் அவர்களது சொந்தப் பெயரிலும் பதிவு செய்யப்பட்டிருப்பதால் சிலரின் பெயர் விபரங்கள் ஒன்றுக்கு மேற்பட்டதடவைகள் இருக்கலாம். வெற்றுப் பெட்டிகள் இன்னும் போதிய தகவல்கள் இல்லை என்பதை குறிக்கின்றன.

http://www.disappearance.itjpsl.com/#lang=tamil

Leave A Reply

Your email address will not be published.