இவர்கள்தான் இலங்கையின் புதிய அமைச்சர்கள்!

0

புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம் – முழு விபரம்

புதிய அமைச்சரவை பதவிப்பிரமாண நிகழ்வு தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் பதவிப்பிரமாண இடம்பெறும் மண்டபத்தில் இம்முறை  பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெறவில்லை.

மாறாக ஜனாதிபதி செயலகத்தில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ அறையில் அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் தனித்தனியாக பதவியேற்பு நடைபெறவுள்ளதாகவும் அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதற்கமைய பதவிப்பிரமாணம் செய்துகொள்ளும் அமைச்சர்களின் விபரங்கள் பின்வருமாறு:

01. தேசிய பொலிஸ்இ பொருளாதார விவகாரங்கள்இ மீள்குடியேற்றம் மற்றும் மறுவாழ்வுஇ வட மாகாண அபிவிருத்திஇ தொழில்சார் பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி மற்றும்     இளைஞர் விவகார அமைச்சர் – ரணில் விக்ரமசிங்க

02. நகர திட்டமிடல்இ நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் – ரவூப் ஹக்கீம்

03. மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் – பாட்டலி சம்பிக்க ரணவக்க

04.  புத்தசாசன மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் – காமினி ஜயவிக்ரம பெரேரா

05.  பொது நிர்வாகம் மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சர் – லக்ஷ்மன் கிரயெல்ல

06.  வீடமைப்பு நிர்மாண மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் – சஜித் பிரேமதாச

07. நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி  மற்றும் பெட்ரோலியம் வள அபிவிருத்தி அமைச்சர் – கபிர் ஹசீம 

08. பொது நிர்வாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் – ரஞ்சித் மந்தும பண்டார

09. வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டத்துறை, தொலைதொடர்பு அமைச்சர் – ஹரின் பெர்ணான்டோ

10. பாராளுமன்ற சீர்த்திருத்தங்கள் மற்றும் காணி அமைச்சர் – கயந்த கருணாதிலக்க

11. போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் –  அர்ஜூன ரணதுங்க

12. சுகாதார அமைச்சர் – ராஜித சேனாரத்ன 

13.  மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் – ரவி கருணாநாயக்க

14. உள்நாட்டலுவல்கள்,  மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் – வஜிர அபேவர்தன

15. பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் – நவின் திஸாநாயக்க

16. மலை நாட்டு புதிய கிராமங்களைஇ உள்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் – பழனி திகாம்பரம்

17. மகளிர் மற்றும் சிறுவர் விவகாரங்கள் மற்றும் உலர் வலய அபிவிருத்தி அமைச்சர்- சந்திராணி பண்டார

18.  நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் – மங்கள சமரவீர

19. கல்வி அமைச்சர் – அகிலவிராஜ் காரியவசம்

20. நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் – மங்கள சமரவீர

21. விவசாய  கிராமப்புற பொருளாதார அலுவல்கள் கால்நடை வளர்ப்பு அபிவிருத்தி நீர்ப்பாசனம் மற்றும் மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் – பி.ஹரிசன்

22. துறைமுகங்கள் மற்றும் கப்பல் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் – சாகல ரத்நாயக்க

23. தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் மத அலுவல்கள் அமைச்சர். அப்துல் ஹலீம்

24. தொழில், தொழிற்சங்க உறவுகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் – தயா கமகே

25. சர்வதேச வர்த்தக, அறிவியல் தொழில்நுட்பம் அமைச்சர் – மலிக் சமரவிக்ரம

26. சுற்றுலா அபிவிருத்தி  வனஜீவராசிகள் மற்றும் கிரிஸ்துவர் மத விவகாரங்கள் அமைச்சர் – ஜோன் அமரதுங்க

27. கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் – ரசாட் பதியூதீன்

28. நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் – தலதா அதுகோரல

29. தேசிய ஒருமைப்பாடு அரசகரும மொழிகள், சமூக முன்னேற்றம் மற்றும் இந்து சமய விவகாரங்கள் அமைச்சர் – மனோ கனேஷன்

Leave A Reply

Your email address will not be published.