உங்கள் வீட்டு பெண்களை காப்பாற்றுங்கள் !வவுனியா நகரில் பல அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் !

0

அன்பான கணவர்களே உங்களது மனைவிமாரை வவுனியாவில் உள்ள சில உடுப்பு கடைகளுக்கு தனியாக அனுப்பாதீர்கள் பல குடும்பம் அழிந்து வருகிறது என வவுனியாவில் உள்ள சமூக அக்கறை கொண்ட செயற்பாட்டாளர்கள் முகநூல் ஊடாக பரப்புரையினை மேற்கொண்டுள்ளார்கள்.

இளம் வயதில் திருமணம் செய்து வெளிநாடுகளில் வாழும் ஆண்களின் குடும்பங்கள் குடும்ப பெண்களை வலைவீசு தங்கள் காம வலைகளுக்குள் வீழ்த்தும் நடவடிக்கையில் வெளிமாவட்டம் மற்றும் வேற்று இனத்தவர்களை சேர்ந்த இளைஞர்கள் வவுனியா புடவைகடைகளில் வேலை செய்துவருகின்றார்கள்.

இவ்வாறானவர்களின் தொடர்பாடல்கள் காரணமாக சில பெண்கள் தற்கொலைக்கு முயன்றுள்ளார்கள்.

குடும்ப பெண்களை உங்கள் வீட்டு பெண்களை நீங்களே காப்பாற்றிக்கொள்ளவேண்டும் என முகநூல் ஊடாக சமூக நலனின் அக்கறை கொண்டவர்கள் விளம்பரங்களை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Leave A Reply

Your email address will not be published.