என்ன நடந்தா எனக்கென்ன ? இலங்கை நாடாளுமன்றத்தில் குறட்டை விட்டு நித்திரை கொண்ட எம்பி

0

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று காலை நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது நாடாளுமன்றத்தில் எந்தவித தடையுமின்றி நிம்மதியாக ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த உறுப்பினர் விஜயபால ஹெட்டி ஆராச்சி நன்கு உறங்கியுள்ளார்.

இதன்போது இடைக்கால கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு அதன் மீதான விவாதங்கள் நடத்தப்பட்டன.

விவாதத்தின் ஆரம்பித்த போது ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த உறுப்பினர் விஜயபால ஹெட்டி ஆராச்சி நன்கு உறங்க ஆரம்பித்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வுகள் நிறைவடைந்தவுடன் உறக்கத்தில் இருந்து விழித்தவர் எழுந்து சென்றுள்ளனர்.

இநத சம்பவம் நாடாளுமன்றத்தில் இருந்த கமராவில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.