காஜல் அகர்வாலா இப்படி மோசமாக நடித்திருப்பது ! அதிர்ச்சியில் மூழ்கிய ரசிகர்கள் ! படம் உள்ளே

0

தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை காஜல். சமீபத்தில் இவர் படம் எதுவும் வெளியாகதநிலையில் தற்போது இவர் நடித்துள்ள பாரிஸ் பாரிஸ் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த படம் பாலிவுட்டில் கங்கனா ரனாவத் நடித்து ஹிட்டான குயின் படத்தின் ரீமேக் தான்.

இந்த டீசரில் ஒரு காட்சியில் ஒரு பெண் காஜலின் மார்பகத்தை அழுத்தி புகைப்படத்துக்கு போஸ் கொடுக்க வைத்துள்ளார்.
ஏன் இப்படியான காட்சியெல்லாம் அனுமதிக்கிறார்கள் என்று தெரியவில்லை.

Leave A Reply

Your email address will not be published.