குண்டாக இருந்த நடிகை அனுஷ்கா எடையை குறைத்து தடையை தகர்த்தார் ! அசர வைக்கும் அழகு ! தீயாய் பரவும் புகைப்படம்

0

நடிகை அனுஷ்கா, ஒரு காலத்தில் தமிழ் ,தெலுங்கு போன்ற அணைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து ஒரு கலக்கு கலக்கியவர். ஒரு காலத்தில் கவர்ச்சியான வேடங்களில் நடித்து வந்த இவர் ,

தற்போது கதாநாயகிகளுக்கு மிக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இஞ்சி இடுப்பழகி படத்திற்காக உடல் எடையை கூட்டிய அனுஷ்கா அதனை குறைக்க கடுமையாக பாடுபட்ட நிலையில், ஆயுர்வேத சிகிச்சை மூலம் உடல் எடையை குறைத்துள்ளதாக கூறப்படுகின்றது. இதேவேளை, தற்போது பிரபாசுக்கு ஜோடியாக ஒரு படத்திலும், கோனா வெங்கட் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இடையில் நடிக்காமல் இருந்ததற்கு காரணம் எடையை குறைக்க ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொண்டது தானாம். எடையை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்திற்கு மாறி இருப்பதால் அனுஷ்காவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கின்றது .சபாஷ் அசத்துங்க அனுஷ்கா !!!!!!!!!.

Leave A Reply

Your email address will not be published.