தென்னிலங்கையில் பரபரப்பு; மஹிந்த-சீனத் தூதுவர் திடீர் சந்திப்பு!

0

இலங்கைக்கான சீனத் தூதுவர் Cheng Xueyuan நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்சவை சந்தித்து புதுவருட வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தென்னிலங்கையில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையின் முக்கியமான பதவிகளிலுள்ளோர் இருக்கத்தக்கதாய் மஹிந்த ராஜபக்‌ஷவை சீனத் தூதுவர் சந்தித்தமை பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொழும்பிலிருந்து வெளியாகும் முக்கியமான சிங்கள நாளிதழ் ஒன்று சீனத் தூதுவர் தொடர்பாக முழுப் பக்கத்திலமைந்த கட்டுரை ஒன்றை வரைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave A Reply

Your email address will not be published.