புலிகளின் ஆவணங்களைப் பாதுகாக்க தமிழ்ஸ் ரியூப்ஸ்! தலைவரைப் பற்றிய அற்புத பாடல் இணைப்பு!!

0

நல்ல செய்தி! அண்மையில் Youtube, Facebook ஆகிய சமூகவலைத்தளங்கள் தமிழீழ விடுதலை சார்ந்த காணொளிகளை அழித்து வந்தன…. பலர் பொங்கி எழுந்து அடங்கிப்போனார்கள்…..

தம்பி துசியந்தன் #thushyanthanratnarajah தமிழ்ஸ் ரியூப்ஸ் (tamilstubes.com )என்ற தளத்தை அதே தளத்துக்கு பதிலீடாக அமைத்துக் காட்டியுள்ளார்….

வாழ்த்துகள் தம்பி…. இது ஆரம்ப நிலை… வளர்த்து எடுக்கவேண்டியது எமது இனத்தின் கடமை!
தமிழ்வணிகர்களும், தொழில் நுட்ப வல்லுநர்களும் தம்பிக்கு உதவி இதனை இனத்தின் சொத்தாக வளர்க்கவேண்டும்.
அதேபோல தமிழர் முகநூலும் விரைவில் உதயமாக இருக்கிறது…. தலைகள் குனியும் நிலையில் தமிழினம் இல்லை……. மகிழ்ச்சி.

http://www.tamilstubes.com

Leave A Reply

Your email address will not be published.