மாங்குளத்தில் குளம் உடைப்பு ! வெள்ளத்தால் மூழ்கியது A9 வீதி ! படங்கள் உள்ளே

0

மாங்குளம் பகுதியில் உள்ள சிறு குளங்கள் நேற்றும் இரவும் பெய்த கடும் மழையால் உடைப்பெடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது.

இதனால் ஏ.9 வீதி நீரில் மூழ்கியுள்ளதாகவும் போக்குவரத்து தடைப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இதே வேளை இன்று காலை 6 மணி நிலவரப்படி முத்தையன்கட்டுக்குளம் ஒரு அடி வான் பாய்வதாகத் தெரியவருகின்றது.

Leave A Reply

Your email address will not be published.