யாழ்ப்பாணத்தில் டோனி ரசிகர்கள் செய்த நற் செயல் ! படங்கள் உள்ளே

0

இந்திய அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் எம். எஸ் டோனியின் 14 வருட கால கிரிக்கெட் வாழ்க்கையை சிறப்பிக்கும் முகமாக , எம்.எஸ் டோனியின் யாழ் ரசிகர்களினால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இரத்த தான வைபவமும், கைதடி முதியோர் இல்லத்தில், முதியோர் கௌரவிப்பும் அண்மையில் சிறப்பாக இடம்பெற்றுள்ளது .

Leave A Reply

Your email address will not be published.