யாழில் பிரபல ஊடகங்களில் பணியாற்றிவரும் பெண் ஊடகவியலாளர் சுமித்தி தங்கரசா என்பவர் தான் செல்லமாக வளர்த்த செல்லப்பிராணியான நாய்க்கு கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடியுள்ளார் .
மேலும் குறித்த கொண்டாட்டத்தினை புகைப்படம் எடுத்து தனது முகதூலிலும் பதிவேற்றியுள்ளார் இது சமூகவலைத்தளத்தில் தற்பொழுது வைரலாகி வருகிறது.