ரணிலுக்கு வடக்கை கையளிப்பு!

0

வடக்கு அபிவிருத்தி, மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சரானார் ரணில்

புதிய அரசாங்கத்தின் வடக்கு அபிவிருத்தி, மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு, தேசிய கொள்கை, பொருளாதார அலுவல்கள், தொழிற் பயிற்சி மற்றும் இளைஞர் விவகாரம் ஆகிய  அமைச்சுப் பொறுப்புகள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வில் அவர் சற்றுமுன்னர் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.