வவுனியாவில் உயிர் காக்க கோரிக்கை விடுக்கும் மாணவன் ! உதவுங்கள் உறவுகளே

0

வவுனியா – அண்ணா நகர், பரமேஸ்வரா வித்தியாலயத்தில் தரம் 10இல் கல்வி கற்கும் செ.சதீஸ்குமார் இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளதால் அவரின் உயிரை காப்பாற்ற முடிந்த உதவியை செய்யுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுவன் வவுனியா மற்றும் கண்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் எதிர்வரும் 6 மாத காலத்திற்குள் சிறுநீரக மாற்று சிகிச்சை செய்ய வேண்டும் என வைத்தியசாலை தரப்பினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.