அழகான கொலைகாரி மிதுனா இயக்கும் கொலைகாரி

0

மிதுனாவின் கொலைகாரி பாடலின் இரண்டாவது சுவரொட்டி இன்று வெளியாகியது.

சஞ்சயின் ஒளிப்பதிவு மற்றும் ஒளித்தொகுப்பில் உருவான #கொலைகாரி பாடலின் இரண்டாவது சுவரொட்டி அமர்க்களமாக உள்ளது.
பாடல் குழுவினர்
இயக்குனர்- மிதுனா
இசையமைப்பாளர்- ராஜேஸ்.மு
பாடல்வரிகள்- svr.பாமினி
நடிகர்கள்- கெவின்நிரோ , மிதுனா
ஒளிப்பதிவு , ஒளித்தொகுப்பு – சஞ்சய்
நடன ஆசிரியர்- கெவின்நிரோ
வடிவமைப்பு- சஞ்சய்
கதை- மிதுனா
உதவி இயக்குனர்- கிருபன்
தயாரிப்பு மேற்பார்வை- ஹரி
தயாரிப்பு வெளியீடு -pmlmedia குழு

Leave A Reply

Your email address will not be published.