இணையத்தில் லீக்கான ஆபாச படங்கள் தொடர்பில் ரசிகர்களிடம் கெஞ்சிய ஹன்சிகா ..!

0

குட்டி குஷ்பு என்ற பெயருக்கு சொந்தக்கார நடிகை ஹன்சிகா. இவர் ஆரம்பத்தில் பெரிய நடிகர்களுடன் இணைந்து படம் நடித்து வந்தாலும் இப்போது சின்ன சின்ன படங்கள் நடிக்கிறார்.

தெலுங்கிலும் இவருக்கு சரியான பட வாய்ப்புகள் இல்லை. தமிழில் மட்டும் அடுத்தடுத்த வளர்ந்து வரும் நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.

சமீபத்தில், இவர் சுற்றுலா சென்ற இடத்தில் ஆபாசமாக எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகின. இந்த நேரத்தில் ஹன்சிகா ஒரு பதிவு டுவிட்டரில் போட்டுள்ளார். அதாவது அவரது மொபைல் மற்றும் டுவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாம், விரைவில் சரி செய்யப்படும். ஆனால் இதற்கு நடுவில் ஏதாவது தகவல்கள் என் எண்ணில் இருந்து வந்தால் பதில் அளிக்காதீர்கள் எனவும் தெரிவித்திருக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.