உங்களுக்கு தான் பேச தெரியுமா? சீமானை வெளுத்து வாங்கிய விஜய் ரசிகை – வைரலாகும் வீடியோ.!

0

Thalapathy Vs Seeman : உங்களுக்கு தான் பேச தெரியுமா? விஜயிடம் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என விஜய் ரசிகை ஒருவர் சீமானை வெளுத்து வாங்கியுள்ளார்.

பிரபல நடிகரும் நாம் தமிழர் கட்சி தலைவருமான சீமான் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் விஜயை மோசமாக விமர்சனம் செய்து கிண்டலடித்து பேசி இருந்தார்.

மேலும் சர்கார் படத்தில் வசனத்தை பேசி விட்டு நான் தான் பேசினேன் என சொல்லமால் எடப்பாடி எல்லாம் ஒரு ஆளுனு வசனத்தை சந்திக்க நேரம் கேக்குறது கேவலாம இருக்கு.

நீயெல்லாம் என் தம்பியா? சிம்பு தான் என் தம்பி என விமர்சனம் செய்தார். இதனால் சீமானுக்கு விஜய் ரசிகர்கள் மத்தியில் பலத்த கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

நேற்று கூட #திருட்டுப்பயசீமான் என்ற பெயரில் ஹேஸ்டேக்கை இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து தங்களது கண்டனங்களை வெளிப்படுத்தி இருந்தனர்.

இந்நிலையில் தற்போது விஜய் ரசிகை ஒருவர் ஜெயலலிதாவிடம் ஒரு முறை சீமான் சேரின் நுனியில் அமர்ந்து பேசியதை சுட்டி காட்டி பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும் சீமான் விஜயை தரக்குறைவாக பேசியதற்கு என் அண்ணன் விஜயிடம் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ

Leave A Reply

Your email address will not be published.