ஒரு வயது குழந்தையின் தாய் திடீர் மாயம்! தேடி அலையும் குடும்பத்தினர் ! தகவலறிந்தவர்கள் தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை

0

ஏறாவூர் மௌலானா வீதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான பாத்திமா றிப்கா என்பவர் நேற்று காலை வைத்தியசாலைக்கு சென்றுவருவதாக கூறிச் சென்றவர் இதுவரையிலும் வீடு திரும்பவில்லையாம்.

ஒரு வயதுடைய தாய்ப்பால் குடிக்கும் குழந்தையும் இத்தாய்க்கு இருப்பதால் தாயை தேடி உறவினர்கள் அலைகிறார்கள்.

தயவு செய்து இக் குழந்தையின் தாயை கண்டவர்கள் கீழ்வரும் தொலைபேசி இலக்கங்களோடு தொடர்பை ஏற்படுத்தி அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என சமூக வாசகர்கள் தெரிவித்துள்ளனர்.

0779301173 / 0773947356

Leave A Reply

Your email address will not be published.