கஜாலின் கவர்ச்சி போட்டோ ஷூட் ! பிரமிப்பில் ரசிகர்கள் ! புகைப்படங்கள் உள்ளே

0

சூப்பர் ஹிட் இந்தி படமான குயின் படத்தின் தமிழ் ரீமேக் தான் பாரிஸ் பாரிஸ். இந்தியில் கங்கனா ரனாவத் நடித்த கதாபாத்திரத்தில் நடிகை காஜல் அகர்வால் நடிக்கிறார்.

இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில், காஜலின் மார்பை பிடித்து ஒரு பெண் அழுத்துவது போன்ற ஒரு காட்சி இடம்பெற்றது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.இருப்பினம் படத்துக்கு இது இலவச விளம்பரமாக மாறிவிட்டது.

இந்த காட்சியை பார்ப்பதற்காகவே பாரிஸ் பாரிஸ் டிரெய்லரை ஏகப்பட்ட பேர் விழுந்து விழுந்து பார்த்திருக்கிறார்கள்.இதனால் தற்போதைய நிலையில் இதன் பார்வையாளர்கள் எண்ணிக்கை 75 லட்சத்தை நெருங்குகிறுது. இதுவரை சுமார் 73 லட்சத்து 57 ஆயிரம் பேர் பார்த்திருக்கிறார்கள். கதாநாயகிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்களில், பாரிஸ் பாரிஸ் டிரெய்லர் தான் முன்னிலையில் இருக்கிறது.

இதனை தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்று சினிமாவில் இன்னொரு ரவுன்ட் வந்துவிடும் முனைப்பில் இறங்கி விட்டார் காஜல் அகர்வால். சமீபத்தில், சில கவர்ச்சி போட்டோ ஷூட்கள் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டார். தற்போது, இன்று நடந்த ஒரு போட்டோ ஷூட்டில் இருந்து சில புகைப்படங்களை வெளியிட்டு ரசியக்ர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.

Leave A Reply

Your email address will not be published.